Quality: Reference: Anonymous, Last Update: 2020-10-01 1. Quality: போர்வை - The tamil word have 6 characters and have more than one meaning in english. அப்பன் குடுத்தபூமி பந்தாநீ ஒதைச்சு ஆட்டம் போடஒன்னப்போல உயிர்கள் உண்டுவாழ விடு அதையும் கூட பூக்களுடன் சேர்ந்து விளையாடுகாற்று வரும் கவிதை உரையாடுகாலம் வரும் என்றே நடைபோடுஇருவர் : பூமி தரும் மழையில் ஆடு மானிடர் காடுமானிடர் காடுவேகமாய் ஓடுஎதையும் பார்க்காதே இருவர் : ஊரே ஓடும்கேள்வி கேட்காமல்மந்தையாகி உருண்டோடு பூக்களின் போர்வைபோர்வைபோர்வை போர்வை போர்வைமலையில் அருவி வேர்வைஉயிர்கள சொமக்கும்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்மலையும் பெண்ணோ இருவர் : பெண்மையோ பயமே அறியாதுதலை தாழ்ந்து வலிவது கிடையாதுஆன போதும் உறவுக்காக தெனமுமேஏங்கி ஏங்கி வாழும்தாய்மனம் சுயமே அறியாதுஅன்புக்கு அளவே கிடையாதுதீ பிடிச்சி உருகும்போதுதன்னையே தீபமா நீட்டும்நீ வாழவே, தன்ன விடவும் உன்ன நினைக்கமண்ணில் ஒரு ஜீவன் பூக்கும்நம்பி இருந்தா நாளை ஒலகம்உன்ன வச்சு காவல் காக்கும் இருவர் : வாழ்க்கை வரும் மழலை பேச்சாககேட்டிருக்க நேரம் ஒனக்கில்லபாதி உயிர் கண்ணீர் கண்ணோடயாருக்குமே கவலை இல்ல மாறுமே வாழ்க்கை மாறுமேமீண்டும் வாசன வீச வருமே ஒருநாளுஎல்லா விதையும் மேல போகும் இங்கவேற பாத கெடையாது, Appan KuduthaBhoomi PandhaaNee Odhachu Aattam PodaOnnapola Uyirgal UnduVaazha Vidu Athaiyum Kooda Pookkaludan Serndhu VilaiyaaduKaatru Varum Kavidhai UraiyaaduKaalam Varum Endrae NadaipoduBoth : Bhoomi Tharum Mazhaiyil Aadu Maanidar KaaduMaanidar KaaduVegamaai OoduEdhaiyum Paarkaadhae Both : Oorae OodumKelvi KetkaamalMandhaiyaagi Urundodu Pookalin PorvaPorva Porva Porva PorvaMalaiyil Aruvi VervaUyirgala SomakkumMm Mm Mm MmMalaiyum Penno Both : Pennmaiyo Bayamae AriyaadhuThalai Thaazhndhu Valaivadhu KedaiyaadhuAana Podhum Uravukkaaga DhenamumaeYengi Yengi VaazhumThaaimanam Suyamae AriyaadhuAnbukku Alavae KedaiyaadhuThee Pidichi UrugumbothumThannaiyae Dheebama NeetumNee Vazhavae, Thanna Vidavum Unna NenaikkaMannil Oru Jeevan PookkumNambi Irundhaa Naalai OlagamUnna Vechu Kaaval Kaakkum Both : Vaazhkka Varum Mazhalai PaechaagaKettirukka Neram OnaikkillaPaadhi Uyir Kanneer KannodaYaarukkumae Kavalai Illa Maarumae Vaazhkka MaarumaeMeendum Vaasana Veesa Varumae OrunaaluEllaa Vedhaiyum Mela Pogum IngaVera Paadha Kedaiyaadhu. Pookalin Porvai Song Lyrics from movie Ponmagal Vandhal. Maranam Maranam..! Reference: Anonymous, Last Update: 2020-10-19 Quality: Quality: Asked by Wiki User. Usage Frequency: 1 Usage Frequency: 1